ஊட்டச்சத்து பானத்தை பிரபலபடுத்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான காரை உடைத்த ரஷ்ய யூ-டியுப்பர்!

0 2702

Lit Energy ஊட்டச்சத்து பானத்தை பிரபலபடுத்தும் நோக்கில், மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான Lamborghini Urus மாடல் காரை ரஸ்ய யூ-டியுப்பர் உடைத்த வீடியோ காட்சிகள், இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மிகேல் லிட்வின் என்ற அந்த நபர், தனது ஊட்டச்சத்து பானத்தை பிரபலபடுத்த நூதன முறையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

அதில் கிரேன் மூலம் ஊட்டச்சத்து பானம் நிரப்பப்பட்ட மிகப்பெரிய கேனை மேலே தூக்கி, பின்னர் கார் மீது விழச்செய்து, அதை வீடியோவாக பதிவிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

" /> " />

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments