பிபிசி இந்தியச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.. பிரிட்டன் அமைச்சரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

0 2013

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விவகாரங்களைப் பற்றி விவாதித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார். இன்று மாநாட்டுக்கு இடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

இதே போன்று பிபிசியின் வரி ஆய்வுகள் தொடர்பான பிரச்சினை குறித்து பிரிட்டன் அமைச்சர் ஜேம்ஸ் கிளவெர்லி பேசியதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிபிசி இந்தியச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments