காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆசிரியர்களின் நலன் காக்க 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாறிவரும் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும் எனவும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர், அரசின் திட்டங்களை சிறப்பாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
Comments