கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

0 1969

 

கிரீஸில், பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் ஏதென்ஸிலிருந்து, 350 பயணிகளுடன் தெசலோனிக்கி நகரம் நோக்கி சென்ற ரயில், செவ்வாய்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் மீது மோதியது.

பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தவாறே தடம் புரண்டன. கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments