ஓசூர் அருகே தூர்வாரும் பணிக்காக ஏரிக்கரை உடைப்பு.. ஒப்பந்ததாரர் மீது கிராம மக்கள், விவசாயிகள் புகார்!

0 1757

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியை தூர்வார, கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதாக ஒப்பந்தாரர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட லக்கசந்திரம் கிராமத்திலுள்ள துலுக்கான் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், இதனை தூர்வார 25 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஏரியை தூர்வாருவதாக கரையை உடைத்து ஒப்பந்தாரர் தண்ணீரை வெளியேற்றி உள்ளதால், லக்கசந்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி பாசனத்தில் பயிர்செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments