தீவிரவாதத்தைத் தூண்டும் நாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
தீவிரவாதத்தைத் தூண்டுவோர் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தில் சாடினார்.
52வது ஐநா.மனித உரிமைகள் மாநாட்டையொட்டி ஜெய்சங்கர் அனுப்பிய வீடியோ பதிவில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தானை விமர்சித்தார்.
தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒருபோதும் சகித்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Comments