அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது எம்.வி.கங்கா சொகுசுக் கப்பல்

0 1717

எம்.வி.கங்கா சொகுசுக் கப்பல் அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது.

இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரணாசியில் தொடங்கி, 6 மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தைக் கடந்து  தீப்ருகரை இந்த சொகுசுக் கப்பல் வந்தடைந்துள்ளது.

சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் கப்பலில் பயணித்த 28 வெளிநாட்டவருக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான குழுவினர் வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments