"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் 6 ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு..!
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல், 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மீண்டும் திறக்கப்பட்டது.
கெய்ரோவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய அல்-ஹக்கிம் பள்ளிவாசல், கிபி 990ல் சுமார் 14 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
85 மில்லியன் எகிப்தியன் பவுண்ட் பட்ஜெட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் முடிவுற்று, இந்த பிரம்மாண்ட பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Comments