விவசாய பணி களைப்பு தெரியாமல் இருக்க நடனமாடிய மூதாட்டிகள்... வைரலாகும் வீடியோ

0 2948

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே விவசாய பணிகளுக்கு இடையே ஓய்வின்போது மூதாட்டிகள் நடனமாடிய வீடியோ காட்சிகள், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ராயநல்லூர் கிராமத்தில், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள கிராம பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நடனம் ஆடுவது வாடிக்கை. அதுபோல அண்மையில் ஓய்வு நேரத்தில் இசைக்கு ஏற்ப மூதாட்டிகள் நடனமாடியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments