வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசுக்கள் திடீரென வெடித்து விபத்து.. 3 பேர் தீக்காயம்!

0 1867

உத்தர பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர். 

தாத்ரி ஜிடி சாலையில் ஜகன்நாத் ஷோபா யாத்திரை ஊர்வலத்தின்போது இ-ரிக்சாவில் எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்து நாலாபுறமும் சிதறின. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments