உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அம்புலுவாவ கோபுரம்.. வெளிநாட்டு சுற்றுலா பயணி எடுத்த செல்பி வீடியோ வைரல்!

0 11300

இலங்கையின் அம்புலுவாவ பகுதியில் உள்ள 48 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த செல்பி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

செங்குத்தாகவும், குறுகிய இடைவெளி கொண்டதாகவும் இருக்கும் அந்த கோபுரத்தில் உயிரை பணயம் வைத்து அவர் ஏறியுள்ளார்.

இக்காட்சியை செல்பி வீடியோ மூலம் அவர் பதிவிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments