2022ம் ஆண்டு சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!

0 5802

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது, அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2023ம் ஆண்டுக்கான பிபா விருதுகள் வழங்கப்பட்டன. இதில்  சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. 

சிறந்த மகளிர் வீராங்கனை விருது 2வது ஆண்டாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாசுக்கு அளிக்கப்பட்டது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments