மிகவும் நெருக்கமான நபரால் புடின் கொலை செய்யப்படுவார் : ஜெலன்ஸ்கி

0 2349

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அவருக்கு மிகவும் நம்பிக்கையான நபரால் ஒரு நாள் கொலை செய்யப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் ஏற்பட்ட பின்னடைவுகளால் புடினுக்கு நெருக்கமானவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ஜெலன்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.

புடின், தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்துள்ளதால் ஜெலன்ஸ்கி கூறுவது சாத்தியமல்ல என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments