மத்திய அமெரிக்க மாநிலங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு..!
டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் போன்ற மத்திய அமெரிக்க மாநிலங்களை நோக்கி சக்திவாய்ந்த புயல்கள் நகர்ந்ததால் பல பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேன்சஸ் மாநிலத்தில் மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சாய்ந்து பல பகுதிகள் இருளில் மூழ்கின.
Comments