ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது - அமைச்சர் மா சுப்பிரமணியன்

0 1380

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கல்லீரல் ஈரோட்டை சேர்ந்த 52 வயது நபருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 35 லட்சம் ரூபாய் வரையில் செலவாகும் நிலையில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments