ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
இடைத்தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு
பதற்றமான இடங்களில் துணை ராணுவப்படை ரோந்து
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
ஈரோடு இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டி
அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களிப்பு
அடையாள ஆவணங்களை சரிபார்த்தபிறகு வாக்களிக்க அனுமதி
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது
2,000 போலீசார், 500 மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணி
52 இடங்களில் உள்ள 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு
தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடியில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
இடைத்தேர்தல்: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,27,547 ஆகும்
மொத்த வாக்காளர்களில் 1,16,497 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர்
மொத்த வாக்காளர்களில் 1,11,025 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர்
Comments