பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

0 3284

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவித்தது.

கலிபோர்னியாவில் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60 வயதான டாம் க்ருசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் ஹாலிவுட் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டாப் கன் மேவரிக் திரைப்படம் மூலம் புதிய ரத்தத்தை டாம் க்ருஸ் பாய்ச்சியிருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments