முதன்முறையாக வெளிநாட்டில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கும் தேஜஸ் போர் விமானம்

0 2787

முதன்முறையாக இந்தியா அல்லாத, வெளிநாட்டில் நடைபெறும் வான் பயிற்சியில் பங்கேற்க, இலகுரக தேஜஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படை அனுப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள Ex Desert Flag வான் பயிற்சியில், அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 11 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 தேஜஸ் விமானங்கள் மற்றும் இரு சி 17 விமானங்களுடன் இந்திய விமானப்படை குழு ஐக்கிய அரபு அமீரகம் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments