டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை மேலும் விரிவுபடுத்திய Baidu நிறுவனம்..!

0 2011
டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை மேலும் விரிவுபடுத்திய Baidu நிறுவனம்..!

சீனாவில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை பைது நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

சீனாவின் முன்னணி இணையதள தேடுதல் நிறுவனமான பைது, வூகான் மற்றும் சாங்கிங் நகரில் அப்பல்லோ கோ எனும் பெயரில் ரோபோ டாக்சி சேவையை தொடங்க கடந்த ஆண்டு அனுமதி பெற்றது.

இதையடுத்து அந்த சேவையை தொடங்கி வழங்கி வரும் பைது, தற்போது அக்கார்களின் எண்ணிக்கையை 100ஆக அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments