உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு உயிரூட்டியுள்ளது- இபிஎஸ்

0 3478

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு உயிரூட்டி உள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து இபிஎஸ் இவ்வாறு பேசினார்.

நீதி, உண்மை இன்றைக்கு வென்றுள்ளது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பொறுத்தவரை OPS -க்கும், எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments