இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுவன் உள்பட 11 பாலஸ்தீனர்கள் பலி!

0 2085

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் உள்பட பாலஸ்தீனர்கள் 11 பேர் உயிரிழந்த நிலையில், போராளி குழுவினர் காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி 6 ராக்கெட் ஏவுகணைகளை வீசினர்.

இஸ்ரேலின் வான் தடுப்பு அமைப்புகளால் 5 ராக்கெட்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், ஒன்று மட்டும் காலி இடத்தில் விழுந்து வெடித்தது. காசாவிலிருந்து ரக்கெட்கள் ஏவப்பட்ட பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நிகழ்த்தியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments