ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை குறைகூற முடியாது - ஜெர்மனி

0 2663

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கும் முடிவிற்கு இந்தியாவைக் குறை கூற முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன், ரஷ்யா, உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா பொருத்தமான நாடு என்று குறிப்பிட்டார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலை அவ்வாறு இல்லை எனவும், போரை நிறுத்த இந்தியா பேச்சு நடத்துமானால் அதனை இரு நாடுகளும் கேட்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என அக்கர்மேன் குறிப்பிட்டா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments