கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்து திருடனை அடித்து கொலை செய்த பாதுகாவலர்

0 2263

ஐதராபாத் அருகே கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்த திருடன், அங்கிருந்த பாதுகாவலர் கட்டையால் அடித்ததில் உயிரிழந்தான். 

குஷாய்குடாவை சேர்ந்த கட்டம் ராஜூ என்ற கொள்ளையன் அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குள் கொள்ளை அடிப்பதற்காக புகுந்துள்ளான்.

பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைக்கும் போது உண்டான சப்தத்தால் அங்கு வந்த பாதுகாவலர் ரங்கையா தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் நடந்த சண்டையில் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜூவின் தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments