IMF-டம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டு பாகிஸ்தான் விண்ணப்பம்!
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடன் கடன் வாங்கியிருக்கும் நிலையில், மீண்டும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டு விண்ணப்பித்தது.
கடன் கொடுக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்த ஐ.எம்.எஃப், மோசமான நிலையை எட்டுவதை தவிர்க்க வரி வருவாயை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவில், விற்பனை வரி 17 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
Comments