அமெரிக்காவில் உலோக ஆலையில் வெடி விபத்து..!

0 1460

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உலோக ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் கொளுந்து விட்டு எரிந்த தீ காரணமாக அந்த ஆலையில் உள்ள உலோகப் பொருட்கள் அனைத்தும் வெப்பம் தாங்காமல் உருகின.

தகவல் அறிந்து வந்து தீயணைப்பு படையினர் இயந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments