சரக்கு வாகனம் உரசிச்சென்றதால் தலைக்கவசமின்றி இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற கீழே விழுந்து தலையில் காயம்
சென்னை அருகே மஞ்சம்பாக்கத்தில் சரக்கு வாகனம் உரசிச்சென்றதால் தலைக்கவசமின்றி இரு சக்கர வாகனம் ஓட்டி சென்ற 2 பேர் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்தனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடி உள்ளது. இருப்பினும் ஆம்புலன்ஸ் உடனடியாக வராமல், தாமதமாகவே வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விபத்தில் காயமடைந்தவர்கள், அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
Comments