வடகொரியா கடலை நோக்கி நீண்ட தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியது - தென் கொரியா

0 1859

வடகொரியா இன்று நீண்ட தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த ஏவுகணை கடலில் விழுந்ததாக,தென்கொரியா ராணுவ கூட்டுப்படைத்தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டனில் அடுத்த வாரம் அமெரிக்க-தென்கொரிய ராணுவத்தினரின் கூட்டுப்பயிற்சி நடைபெறுவதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணையை வீசியுள்ளது.

வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் கடலோர காவல்படையும் தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments