மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சுமார் 28 லட்சம் கோடி நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

0 3564

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடன்கள், வீடுகளுக்கான மானியம், கழிவறை வசதிகள், மின்வசதிகள், சுத்தமான சமையல் எரிபொருள் விநியோகத்துக்காக இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்குகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏழைகள் மேம்படுவதே தமது அரசின் இலக்கு எனக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments