மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அடித்த பந்தை பிடிக்க முயன்ற பாஜக நிர்வாகி காயம்..!

0 1885

மத்திய பிரதேச மாநிலம் இடவுராவில் புதிதாக கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த பிறகு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அடித்த பந்தில், பாஜக நிர்வாகி காயமடைந்தார்.

மைதானத்தில் வீசப்பட்ட பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளையாடினார். அப்போது, அவரை சுற்றி பாஜக நிர்வாகிகள் பலரும் நின்று கொண்டிருந்தனர்.

தொடர்ந்து, அவர் அடித்த பந்தை பிடிக்க முயன்ற பாஜக நிர்வாகி காயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments