மத்தியப்பிரதேசத்தில் பல்கலை. கேண்டீனுக்கு முன்பு வெடிகுண்டுகள் வீச்சு... வெளியான சிசிடிவி

0 1103

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக கேண்டீனுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசிச் செல்லும் காட்சி அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், கேண்டீனுக்கு முன்பு இரண்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

வெடிகுண்டு வீசப்பட்டபோது அங்கு ஆட்கள் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Jabalpur News : रानी दुर्गावती विश्वविद्यालय की कैंटीन में युवकों ने बम फेंके

#JabalpurNews #MadhyaPradeshNews #crime #RaniDurgavatiUniversityhttps://t.co/86gdCvPK6r pic.twitter.com/adw2gSLqWw

— NaiDunia (@Nai_Dunia) February 15, 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments