நம்பியார் நகர் கடல்பகுதியில் கரை ஒதுங்கிய சீன நாட்டு கேஸ் சிலிண்டரை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுவினர்..!

0 1470

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் கடல்பகுதியில் கரை ஒதுங்கிய சீன நாட்டு கேஸ் சிலிண்டரை கடலோர பாதுகாப்பு குழுவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் என்பதும் அதில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த சிலிண்டர் கப்பலில் இருந்து விழுந்ததா? அல்லது கடலில் தூக்கிவீசப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments