பல்வேறு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை - முதலமைச்சர்

0 2452

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைத்தது, ஈரோடு இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு சாதகம் என்கிற கருத்து குறித்த கேள்விக்கு, இதற்கு முன்பு பல்வேறு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை என்பதை மறந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் வருகிற 15, 16ஆம் தேதி சேலத்துக்கு சென்று, சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பணிகளை தாம் ஆய்வு செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments