'டன்கின் டோனட்ஸ்' விளம்பரத்தில் பென் அஃப்லெக், ஜெ-லோ தம்பதியர்

0 1781

அமெரிக்காவில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Coffee Shop-களை நடத்திவரும் டன்கின் டோனட்ஸ் நிறுவனம், Super Bowl ரக்பி தொடரின்போது பிரத்யேகமாக ஒளிபரப்ப, ஹாலிவுட் நடிகர் Ben Affleck, அவரது மனைவியும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸையும் வைத்து விளம்பரம் தயாரித்துள்ளது.

அதில், டன்கின் டோனட்ஸ் கடையில் Ben Affleck பணியாற்றுவது போலவும், அவரை அடையாளம் கண்ட சிலர் செல்பி எடுத்துசெல்வது போலவும் விளம்பரம் நகர்கிறது.

இறுதியாக, கடைக்கு வரும் ஜெனிபர் லோபஸ், கணவர் டோனட் கடையில் பணியாற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைவதுபோல் விளம்பரம் நிறைவடைகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments