நம்ம வீடு வசந்த பவனின் 50-ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ரத்த தான முகாம்..!

0 1708

நம்ம வீடு வசந்த பவன் சைவ உணவகத்தின் 50ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள நம்ம வீடு வசந்த பவனில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

ரத்ததான முகாமில் நம்ம வீடு வசந்த பவன் உணவக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

நம்ம வீடு வசந்த பவன் சார்பில் மெட்ராஸ் voluntary இரத்த வங்கி மற்றும் அரசு குழந்தைகள் மருத்துவமனை இணைந்து இந்த இரத்த தான முகாமை நடத்தினர்.

இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments