நடிகர் ரானா டகுபதி மற்றும் தந்தை மீது நில அபகரிப்பு வழக்கு

0 2802

பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ரானா டகுபதி மற்றும் அவர் தந்தைமீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரானா டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு தெலுங்கில் பிரபல படத் தயாரிப்பாளராவார் .இவர்கள் இருவர் மீதும் நில அபகரிப்புப் புகாரால் சட்டப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரமோத் குமார் என்பவர் தமது நிலத்தை காலி செய்யும்படி தம்மை தந்தையும் மகனும் மிரட்டி வருவதாக புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக நம்பள்ளி நீதிமன்றம் தந்தையும் மகனும் விசாரணைக்குஆஜராகும்படி  உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments