எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

0 3486

எழுதாத பேனாவை 81 கோடி செலவில் கடலில் வைக்காமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துவிட்டு, மீதமுள்ள 79 கோடிக்கு மாணவர்களுக்கு பேனா வழங்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments