மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதற்கு தடையாக இருக்கும் ஆணையை நீக்கம் செய்ய வேண்டும் - மக்களவையில் திருமாவளவன் வலியுறுத்தல்!

0 3029

கிறித்துவம், இசுலாம் போன்ற மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு தருவதற்கு தடையாக இருக்கும் ஆணையை நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், அவர்கள் பட்டியலினத்தவர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments