ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

0 1877

இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இந்தியா-ரஷ்யா இடையேயான கூட்டாண்மையை செயல்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments