”கோயம்புத்தூர் குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா?” தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1260

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், 2 யூனிட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 யூனிட் வரை, மணல் உள்ளிட்ட தமிழக கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments