சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!

0 1806

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான்.

ஜேன்ட்ரிஸ் நகரில், தரைமட்டமான 5 மாடி கட்டிடத்தின் இடிபாடு குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மோஸ் என்ற அந்த சிறுவனின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த நிலையில், தாய், தந்தையரைத் தேடி அவன் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments