கிராமத்து ஏரியில் தங்கு தடையின்றி மணல் திருட்டு..!

0 1629

திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.

அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல் கிணறு வெட்டப்பட்ட க்ராவல் மணலை சிலர் விற்பனைக்கு எடுத்து செல்வதாகவும்  இவர்கள்  வருவாய் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் சுழற்சி முறையில் 3-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் 2 ஜேசிபி வாகனங்கள் மூலமாக மண் தோண்டப்பட்டு டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுவதாகவும் அருகில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments