ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத்தாக்கல்

0 1749

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஆதரவாளர்களுடன், தேர்தல் அலுவலகம் வந்த தென்னரசு, தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் மனுத்தாக்கல் செய்தார்.

அதிமுக மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் உடன் வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments