முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு

0 5414

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும்:கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு

2022-2023 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தாமதமானதால், பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல்

பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

01.05.2023-க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments