துருக்கி நிலநடுக்கம்: 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்... வைரலாகும் ட்வீட்

0 3471

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னரே ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது

இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இ

ந்நிலையில், டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பிப்ரவரி 3ம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கணித்து வரைபடத்துடன் கூறியிருந்தார்.

Sooner or later there will be a ~M 7.5 #earthquake in this region (South-Central Turkey" Jordan" Syria" Lebanon). #deprem pic.twitter.com/6CcSnjJmCV

— Frank Hoogerbeets (@hogrbe) February 3" 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments