ரஷ்ய இறக்குமதி அலுமினியத்திற்கு 200 விழுக்காடு வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

0 1603

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கு 200 விழுக்காடு வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்நாடு மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா விரும்புவதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கச் சந்தையில் ரஷ்யா அதிகபட்ச அலுமினியத்தை இறக்குமதி செய்வதால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments