பேனா நினைவு சின்னம் வைப்பதில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1952

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரவித்துள்ளார்.

சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களுக்காக கடலில் தூண்டில் வளைவு மற்றும் சிறு துறைமுகங்கள் கடலை ஆக்கிரமித்தே கட்டப்படுவதாகவும், அப்போதெல்லாம் எந்த மீனவரும் கடல்வளம் பாதிக்கிறது என குறை சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்படியிருக்கையில், பேனா நினைவு சின்னத்துக்கு அரசியல் காரணங்களுக்காகவே சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments