மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பதியில் சாமி தரிசனம்

0 1892

மத்திய அரசின் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதற்கான துவக்கமாக இருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments