திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கையை கணக்கிடும் பணிக்காக கண்ணாடிகள் பொருத்திய தனி வளாகம்... பக்தர்களும் நேரில் பார்க்க வசதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் கோவிலுக்கு வெளியே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட உள்ளது.
காணிக்கை பணம் கணக்கிடும் வளாகத்தை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் கண்ணாடியால் அமைக்கப்பட்டு உள்ளது. அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
Comments