இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம்: ஓபிஎஸ் தரப்பு

0 2481
இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம்: ஓபிஎஸ் தரப்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓபிஎஸ் தரப்பு

பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகே, இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம்: ஓபிஎஸ் தரப்பு

இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம்: ஓபிஎஸ் தரப்பு

ஏற்கெனவே நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஓபிஎஸ் தரப்பு

உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப் போவதில்லை: ஓபிஎஸ் தரப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments