இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்

0 6029

இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுக்குழுவை ஏன் கூட்டக்கூடாது? - நீதிபதிகள்

இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்

அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை - தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் போக கூடாது: நீதிபதிகள்

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம்: தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று நடப்போம்: தேர்தல் ஆணையம்

ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயாராக உள்ளேன், ஆனால் எனது கையெழுத்தை இபிஎஸ் ஏற்க மறுக்கிறார் - ஓபிஎஸ் தரப்பு

இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக உள்ளது - நீதிபதிகள்

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு புதிய வழக்கை தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு கேட்பது நடைமுறையில் இல்லாதது - ஓபிஎஸ் தரப்பு

இருதரப்பிலும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளீர்களா என்பது எங்களுக்கு தேவையில்லாதது - நீதிபதிகள்

இருவரும் இணைந்து தீர்வு காணும் போது என்ன பிரச்சனை இருக்க போகிறது?- நீதிபதிகள் கேள்வி

ஓபிஎஸ் தரப்பு யோசனை தொடர்பாக உங்களது பதில் என்ன என்று இபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி

வேட்பு மனுவில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் அதை தற்காலிகமாக அங்கீகரித்து விடப் போகிறது: நீதிபதிகள்

இருவரும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் சூழல் இல்லை:வைரமுத்து

வேட்பாளர் இருவருக்கும் உகந்தவராக இருக்க வேண்டும் - ஓபிஎஸ் தரப்பு

கட்சியின் திருத்தப்பட்ட விதிகளின்படி தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் - இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழுவை ஏன் கூட்டக்கூடாது? - நீதிபதிகள்

வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஏன் பொதுக்குழுவை கூட்டக்கூடாது : நீதிபதிகள்

இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் - நீதிபதிகள்

பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் - நீதிபதிகள்

ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும்: நீதிபதிகள்

இருவரும் கையெழுத்திட வேண்டாம், எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கிறோம் - நீதிபதிகள்

"இருவரும் முரண்டு பிடிக்கிறீர்கள்" - நீதிபதிகள்

இந்த தேர்தல் இரு தரப்புக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

இருவரும் முரண்டு பிடிக்கிறீர்கள், நாங்கள் சில தீர்வை கொடுக்க விரும்புகிறோம் - நீதிபதிகள்

உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று நடக்கிறோம்: தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாமல் போனால் மகிழ்ச்சியாக இருக்குமா? - நீதிபதிகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments